திருவெம்பாவை – பாசுரம் – 15

30/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 15 ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து அணையாள் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். – மாணிக்கவாசகர். விளக்கம் : அழகிய பெண்களே! நம் தோழி ’எம்பெருமானே!’ […]

அக்கினிக் குஞ்சு –

10/11/2016 Sujatha Kameswaran 0

அக்கினிக்குஞ்சு – பாரதியார் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு; தழல் வீரத்தில் குஞ்சென்னும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம். பொருள்: 1.(விடுதலை வேட்கையை / சமுதாயத்தை உத்தேசித்து) பிற நாட்டினரின் ஆதிக்கத்தால், நம் இந்திய நாடு வனம் போலக் காட்சியளித்தது. இந்நாட்டில் வாழும் மனிதர்கள் அடிமைத்தனத்தில் ஆட்பட்டு உணர்வற்று மரம்போல் இருந்தனர். அவர்தம் மனம் எனும் பொந்தில் […]

ஆத்திசூடி

14/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 56. தானமது விரும்பு                                  – பிறர்க்கு உதவவேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ளவேண்டும். 57. திருமாலுக்கு அடிமை செய்             – காக்கும் கடவுளான திருமாலுக்கு அடிமைபோல செயல்புரியவேண்டும். 58. தீவினை அகற்று                   […]