கொன்றை வேந்தன்

30/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையால் பேசுவது, நாம் பெற்றுள்ள நல்லனவற்றை அழித்து விடும். 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. சிக்கனமாக வாழ்க்கை நடத்தி, செல்வத்தை சேர்க்கவேண்டும்.

ஆத்திசூடி

05/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 11. ஓதுவது ஒழியேல்  – நல்ல நூற்களைக் கற்பதை ஒருபோதும் கைவிடக்கூடாது. 12. ஒளவியம் பேசேல் – பொறாமையால், பிறரின் வளர்ச்சியைத் தவறாகப் பேசக்கூடாது. 13. அஃகம் சுருக்கேல்    – தானியங்களைக் குறைவாக எடைப்போட்டு பிறரை ஏமாற்றி வியாபாரம்       செய்யக்கூடாது.                                             […]