திருக்குறள்

11/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. (1-1-9) Kolil poriyin kunamilavei yenkunaththaan thaalai vanangaath thalai. தயையுள்ள இனிய குணங்களையுடைய இறைவனின் அடிகளை வணங்காத தலைகள், புலன் உணர்வற்ற பொறிகள் போலப் பயனற்றவையாகும். The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as […]

திருக்குறள்

10/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. (1-1-8) Aravazhi andhanan thaalseirnthaark kallaal piravaazhi neendhal aridhu. அறக்கடவுளாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு அல்லாமல் மற்றவர்க்குப் பிறவிக் கடலைக் கடத்தல் இயலாது. None van swim the sea of vice. But those who are united to the feet of that gracious […]

திருக்குறள்

09/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. (1-1-7) Thanakkuvamai illaadhaan thaalseirnthaark kallaal Manakkavalai maatral aridhu. தனக்கு நிகர் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலை நீக்குதல் இயலாது. Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is […]

திருக்குறள்

07/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (1-1-5) Irulseir iruvinaiyum seira iraivan Porulseir pugazhpurindhar maattu இறைவனின் மெய்யான புகழை விருப்பத்தோடு சொல்லிப் போற்றுபவரிடம், அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேர்வதில்லை. The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true […]

திருக்குறள்

06/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (1-1-4) Venduthal vendaamai ilaanadi seirnthaarkku Yandum idumbai ila விருப்பு, வெறுப்பு இல்லாத் இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை. To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

திருக்குறள்

05/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (1-1-3) Malarmisai yeginaan maanadi serndhar Nilamisai needuvaazh vaar (1-1-3) மனமாகிய பூவின் மீது அமர்ந்திருக்கும் கடவுளின் திருவடிகளை வணங்குபவர்கள், உலகில் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். Our heart is like a flower. God is seated on that flower. Those who worship His Holy Feet, live […]

திருக்குறள்

04/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஆர் எனின். (1-1-2) Katrtrathanaal aaya payanenkol vaalarivan Natraal thozhaar yenin (1-1-2) கல்விக்கடலான கடவுளின் திருவடிகளை வணங்க வேண்டும். வணங்காவிட்டால் நாம் கற்கும் கல்வியால் பயன் இல்லை. We students, should worship the Holy Feet of God, who is the ocean of knowledge. Otherwise, our education will […]

திருக்குறள்

31/03/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி (1-2-3) மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் Vinindru poippin virineer viyanulakaththu ulnindru utatrum pasi If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world

1 2 3 4