ஆசாரக்கோவை என்னும் இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுல் ஒன்றாகும். இந்நூலில் ஆசிரியர் வண்கயத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த பெருவாயின் முள்ளியார். இந்த நூலின் மூலநூல் ‘ஆரிடம்’ என்னும் வடமொழி நூலாகும். இதில் உள்ள ஆசாரங்கள் ‘சுக்ர ஸ்மிருதி’ எனும் நூலில் உள்ளவை ஆகும்.
- நல்லொழுக்கம்
- ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
- ஒருமனதோடு செய்யவேண்டியவை
- விடியற்காலையில் செய்யவேண்டியவை
- எச்சிலுடன் தொடக்கூடாதவை
- காணக்கூடாதவை
- நால்வகை எச்சில்
- எச்சிலுடன் செய்யக்கூடாதவை
- காலை மற்றும் மாலையில் கடவுளை வணங்கும் முறை
- நீராடுதலின் இன்றியமையாமை
- ஆடையணிதல்
- செய்யக்கூடாதவை
- செய்யத்தகாதவை
- குளிக்கும்போது செய்யக்கூடாதவை
- தன் உடல்போல் போற்றவேண்டுபவை
- வழிபட வேண்டியவர்கள்
- நல்லறிவாளர் செய்பவை
- சாப்பிடும் முறை
- கால்கழுவியபின் செய்யவேண்டியவை
- சாப்பிடவேண்டிய முறை
- பிறருக்கு ஈதல்
- சாப்பிடும் திசை
- சாப்பிடும்போது கடைப்பிடிக்கவேண்டியவை
- பெரியோர்களுடன் சேர்ந்து உண்ணல்
- சாப்பிடும் விதம்
- சாப்பிடும் பாத்திரங்கள்
- வாயை சுத்தம் செய்யும் முறை
- தண்ணீர் குடிக்கும் முறை
- அந்திப்பொழுதில் செய்யக்கூடாதவை
- தூங்கும்முன் செய்யவேண்டியவை
- குறுக்கிடாமல் இருத்தல்
- சில இடங்களில் செய்யத்தகாதவை
- மலசலம் கழிக்கும் திசை
- மலசலம் கழிக்கையில் செய்யவேண்டியவை
- வாயைக்கழுவக்கூடாத இடங்கள்
- நற்செயல்கள்
- நரகத்தில் கொண்டுவிடுபவை
- சிந்திக்கக்கூடாதவை
- தன்னலம் கருதாமை
- மரியாதைக்குறைவாய் நடத்தல் கூடாது
- பொதுவாக செய்யவேண்டிய மற்றும் வேண்டாதவை
- மனைவியை நீங்கியும் நீங்காமலும் இருக்கவேண்டிய காலங்கள்
- சேரக்கூடாத நேரங்கள்
- வீட்டிற்கு ஆகாத செயல்கள்
- பந்தலில் பரப்பக்கூடாதவை
- வீட்டைப் பராமரிக்கும் முறை
- வேதம் ஓதக்கூடாத காலங்கள்
- விருந்தினரை உபசரிக்கும் காலங்கள்
- அவரவர்க்குத் தக்கப்படி அமைபவை
- அறிஞர்கள் செய்யக்கூடாதவை.
- கண் ஒளியும் புகழும் கெடாமல் இருக்க
- சொல்லக்கூடாதவை
குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா வகைகளில் அமைந்த நூறு வெண்பாக்களைக் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.
ஐந்தைந்து வெண்பாக்களாக இந்த ஆசாரக்கோவையை அறிந்துகொள்வோம்.
ஆசாரக்கோவை
– பெருவாயின் முள்ளியார்
Leave a Reply