திருக்குறள் – கவனக்கப்படவேண்டியவைகள்

திருக்குறள்

1. திருக்குறளில் ‘தமிழ்’, என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

2. திருக்குறளில் இடம் பெற்றுள்ள இருமலர்கள் – அனிச்சம், குவளை

3. திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே விதை – குன்றிமணி

4. திருக்குறளில் குறிப்பிடப்படும் இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்

5. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்ணின் பெயர் – ஒன்பது

6. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து – னி (1705 முறை)

7. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் – 42, 194

8. திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247 – இல் 37 எழுத்துக்கள்

பயன்படுத்தப்படவில்லை

9. திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே பழம் – நெருங்சிப்பழம்

10. திருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் – ளீ , ங

11. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே எழுத்து –

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*