எண்களின் சிறப்பு – எண் 2

எண் – 2:

எண்கள் பலவகைகளில் நமக்குத் துணைபுரிகின்றன. அத்தகைய எண்களைப்பற்றியும் அவற்றின் சிறப்பைப்பற்றியும் அறிவது அவசியம்.

ஏற்கனவே எண் 1-இன் சிறப்பைப்பற்றி கணித முறையிலும், ஆன்மீக முறையிலும் அறிந்தோம். தற்பொழுது எண் 2-ஐப் பற்றிக்காண்போம்.

கணிதம்:

1. எண்களில் முதல் இரட்டைப்படை எண்(Even Number), எண் 2 ஆகும்.

2. ஒரே முதண்மை எண்ணும்(Prime Number)  எண் 2 தான்.

3. முதண்மை எண்ணான இரட்டைப்படை எண் என்ற சிறப்பு எண் இரண்டிற்கு உண்டு. [ Two is the smallest and the first prime number, and the only even prime number  (for this reason it is sometimes called “the oddest prime”)]

4. கணினிக்கு அடிப்படையான பைனரி(Binary) முறைக்கு அடித்தளம் எண் 2 ஆகும்.

ஆன்மீகம்:

1. மனிதர்கள் அகம் புறம் என இரு(2) தன்மைகளைக் கொண்டுள்ளனர்

2. ஜீவாத்மா பரமாத்மா என்கிற தத்துவம் இரண்டைக்கொண்டு உணர்த்தப்படுகிறது.

3. இதிகாசம் பாரதம், இராமாயணம் என இரண்டு உள்ளது.

4. இம்மை மறுமை  இரண்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

5. சூரிய கிரஹணம், சந்தர கிரஹணம் போன்ற இரண்டும் இயற்கை நிகழ்வுகள்.

 

 

 

 

 

2 Comments on எண்களின் சிறப்பு – எண் 2

  1. I am very impressed to see this articles.It’s a brilliant idea to write articles.I will contribute some images for you to write about it.

    Thanks,
    Abishek

    • தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. தங்கள் உதவிக்கும் நன்றிகள் பல.

Leave a Reply

Your email address will not be published.


*