கொன்றை வேந்தன்
88. வேந்தன் சீறின் ஆந்துணை இல்லை.
ஒருவர் மீது அரசன் கோபம் கொண்டாராகின், அவரை அவ்வரசனிடமிருந்து காப்பாற்ற யாரும் துணைப் புரியமாட்டார்.
89. வைகல்தோறும் தெய்வம் தொழு.
தினமும் இறைவனை வணங்கவேண்டும்.

Copyright © 2024 | WordPress Theme by MH Themes
Leave a Reply