கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

48. நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும்.

நற்குணம் கொண்டவர்களை விட்டு, தீயவர்களிடம் கொள்ளும் நட்பு துன்பத்தையே தரும்.

49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.

நாட்டு மக்கள் அனைவரும் குறையின்றி வாழ்ந்தால், அந்நாட்டில் தீமைகள் ஏதும் இருக்காது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*