திருக்குறள்
குறள் – 40.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி (1-4-10)
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே ஆகும். செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
Seyarpaala thorum arane oruvarku
uyarpaala thorum pazhi
That is virtue which each ought to do, and that is vice which each should shun
Leave a Reply