திருக்குறள்
குறள் – 30.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (1-3-10)
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
Andhanar enpor aravormar trevvuyirkkum
sendhanmai poontozhuka laan
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness
Leave a Reply