கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

கஞ்சத்தனத்துடனும், பிறருக்குத் தரக்கூடாது என்கிற எண்ணத்துடனும் சேர்த்து வைக்கும் செல்வமானது திருடர்களால் அபகரிக்கப்படும்.

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

குறைந்த அளவு உணவு உண்பதே பெண்களுக்கு அழகைத்தரும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*