ஆத்திசூடி
- அறம் செய விரும்பு – நல்ல செயல்களை, தான தருமங்களைச் செய்வதற்கு விருப்பம் கொள்ளவேண்டும்
- ஆறுவது சினம் – எல்லா கோபங்களையும் தணித்துக்கொள்ளவேண்டும்.
- இயல்வது கரவேல் – பிறருக்குத் தர முடிந்தவற்றை மறைக்காமல் கொடுக்கவேண்டும்.
- ஈவது விலக்கேல் – பிறர் கொடுப்பதையோ, தான் கொடுப்பதையோ தடுக்கவும், விலக்கவும் கூடாது.
- உடையது விளம்பேல் – நமது இன்ப துன்பங்களை பிறரிடம் கூறுதல் கூடாது.
Leave a Reply