ஆத்திசூடி
106. வேண்டி வினை செயேல் – எதையும் எதிர்பார்த்து பிறர்க்கு உதவி செய்யவேண்டாம்.
107. வைகறைத் துயில் எழு – அதிகாலையில் உறக்கம் விட்டு எழுந்துவிடுவது நல்லது.
108. ஒன்னாரைத் தேறேல் – பகைவர்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைக்காதே.
109. ஓரம் சொல்லேல் – நடுவு நிலைமை தவறி ஒருபக்கம் விஷயம் மட்டும் கேட்டுக்கொண்டு பேசக்கூடாது.
Leave a Reply