ஆத்திசூடி
86. பொருள்தனைப் போற்றி வாழ் – செல்வத்தை வீணாக்காமல் பாதுகாத்து வேண்டியவற்றிற்கு செலவழித்து வாழவேண்டும்.
87. போர்த் தொழில் புரியேல் – வீணான சண்டைகளில் ஈடுபடக்கூடாது.
88. மனம் தடுமாறேல் – எச்செயலைச் செய்யும்போதும் கவனம் சிதறக்கூடாது.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் – விரோதிகளை, முன்பின் தெரியாதவர்களை நம்மிடம் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
90. மிகைப்படச் சொல்லேல் – எதைப்பற்றியும் அளவுக்கு அதிகமாகப் பேசக்கூடாது.
Leave a Reply