திருக்குறள்
குறள் – 15.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை (1-2-5)
Keduppadhooum Kettaarkkuch Chaarvaaimar traange
Etuppadhooum Ellaam Mazhai
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune
Leave a Reply