திருக்குறள்
குறள் – 14.
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால் (1-2-4)
Erin Uzhaaar Uzhavar Puyalennum
Vaari Valangundrik Kaal
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்
If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease
Leave a Reply