திருஆலங்காடு / திருவாலங்காடு
இரத்தினசபை எனப்படும் திருவாலங்காட்டு வடாரண்யேச்சுவரருக்கு ஆருத்ரா (மார்கழி மாத திருவாதிரை) தினத்தில் ஏழுமணி நேர இடைவிடாமல் அபிஷேகம் நடைபெறும். இதில் 40 விதமான அபிஷேகங்கள் நடைபெறுவது பெரும் சிறப்பு.
40 விதமான அபிஷேகங்கள்
1. திருநீறு
2. நல்லெண்ணை
3. சியக்காய் தூள்
4. திரவிய பொடி
5. அருகம்புல் பொடி
6. வில்வபொடி
7. செம்பருத்திப் பொடி
8. நெல்லிப்பொடி
9. பச்சரிசி மாவு
10. நாட்டுச் சர்க்கரை
11. கமலாப்பழம்
12. சாத்துக்குடி
13. எலுமிச்சைப்பழசாறு
14. அண்ணாச்சி பழம்
15. கருப்பு திராட்சை
16. பச்சை திராட்சை
17. ஆப்பிள்
18. கொய்யாப்பழம்
19. தம்பரத்தம் பழம்
20. விளாம்பழம் + மாதுளம் பழம்
21. நார்த்தம் பழம்
22. மாம்பழம்
23. பலாப்பழம்
24. பச்சை வாழைப்பழம்
25. கற்பூர வாழைப்பழம்
26. பூவண் வாழைப்பழம்
27. செவ்வாழைப்பழம்
28. பேரிச்சம்பழம்
29. கரும்பஞ்சாறு
30. பனி கரும்பஞ்சாறு
31. பஞ்சாமிர்தம்
32. பால்
33. தயிர்
34. இளநீர்
35. தேன்
36. சந்தனம்
37. பன்னீர்
38. சொர்ணாபிஷேகம்
39. கலச அபிஷேகம்
40. மலர் அபிஷேகம்
ஏழு மணிநேரம் நடைபெறும் இந்த நாற்பது வகையான அபிஷேகங்களை அனைவரும் கண்டு மகிழ்க; இறையருள் பெறுக.
Leave a Reply