பக்திப் பாடல்கள் – கணேஷ சரணம்…

கணேஷ சரணம் சரணம் கணேஷா

மூஷிக வாஹன சரணம் கணேஷா

மோதக ஹஸ்தா சரணம் கணேஷா

சாமர கர்ணா சரணம் கணேஷா

விளம்பித சூத்ரா சரணம் கணேஷா

வாமன ரூபா சரணம் கணேஷா

மகேஷ்வர புத்ரா சரணம் கணேஷா

விக்ன வினாயக சரணம் கணேஷா

பாத நமஸ்தே சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*