ஆலயங்களில் நாகஸ்வரம் வாசிக்கவேண்டியமுறை

ஆலயங்களில் பூஜை நேரங்களில் நாகஸ்வரம் இசைக்கவேண்டிய ராகங்கள்:

1. காலபூஜை முடிவில் கற்பூர தீபாராதனையின்போது, தேவாரம், திருப்புகழ் முதலியவற்றை இசைக்கவேண்டும்.

2. இரவுபூஜையின்போது, (அர்த்தஜாம பூஜையில்) ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகௌளை, புன்னாகவராளி ஆகிய ராகங்களை இசைக்கவேண்டும்.

3. பூஜை முடிந்து பள்ளியறை சாத்தியதும், பள்ளியறைக்கதவுப்பாட்டை இசைக்கவேண்டும். (கூடவே வாய்ப்பாட்டும் பாடலாம்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*