எண்களின் சிறப்பு – எண்-4

எண் – 4

  1. வேதங்கள் நான்கு – ரிக், யஜுர், சாம & அதர்வணம்
  2. திசைகள் நான்கு – கிழக்கு, மேற்கு, வடக்கு & தெற்கு
  3. சேனைகள் நான்கு – ரதங்கள், கஜங்கள், குதிரைகள் & காலாட்படைகள்
  4. உபாயங்கள் நான்கு – சாம, தான, பேத & தண்டனை
  5. பருவங்கள் நான்கு – வசந்தகாலம், கோடைக்காலம், கார்காலம் & குளிர்காலம்
  6. மனிதபருவங்கள் நான்கு – பால்யம், யௌவனம், கௌமாரம், வயோதிகம்.
  7. நான்கு வித வாழ்வுமுறை – பிரம்மச்சரியம், க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம் & சந்நியாசம் 
  8. உள்ளுணர்வு நிலைகள் நான்கு – மனசு, புத்தி, சித்தம் & அஹம்காரம்.
  9. வழிகாட்டிகள் நால்வர் – தாய், தந்தை, உடன்பிறந்தோர் & குரு
  10. மாற்றங்களை ஏற்படுத்த காரணமாவை நான்கு – தன்மனநிலை, குடும்ப நிலை, சூழ்நிலை & சமூகநிலை

 

 

 

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*