திருப்பாவை – பாசுரம் 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வாய் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுலகமுடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோர் எம்பாவாய்!
– ஆண்டாள்
Leave a Reply