ஶ்ரீ கஜமுகனை…..

ஶ்ரீ கஜமுகனை நீ அனுதினமும்
நிஜபக்தியுடன் துதி செய்திடுவாய்
(ஸ்ரீ கஜமுகனை…)

அபஜயம் தனையே போக்கிடுவோம்
கணபதியே என போற்றிடுவோம்
(ஶ்ரீ கஜமுகனை…)

அருகம்புல்லையும் எருக்கம் பூவையும்
எடுத்து மாலையாய் தொடுத்தணிவிப்போம்
கரும்பும் கனிபல படைத்திடுவோம் (2)
கணபதியே என போற்றிடுவோம்
(ஸ்ரீ கஜமுகனை…)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*