திருப்பாவை

திருப்பாவையில் குற்ப்பிடப்படும் முப்பது தீர்த்தங்கள்

எண் பாசுரம் தீர்த்தம் இடம்

  1. மார்கழித் திங்கள்… வ்ரஜா நதி வைகுண்டம்
  2. வையத்து வாழ்வீர்கள்… சமுத்திர ராஜன் திருப்பாற்கடல்
  3. ஓங்கி உலகளந்த… கங்கை இமயமலை
  4. ஆழி மழைக்கண்ணா… வருணதேவன் –
  5. மாயனை மன்னு… யமுனா பிருந்தாவனம்
  6. புள்ளும் சிலம்பின காண்… சரஸ்வதி பத்ரிநாத்
  7. கீசு கீசு என்று… புண்டரீக புஷ்கரணி மாமல்லபுரம்
  8. கீழ்வானம்… தென்பெண்ணை திருக்கோவலூர்
  9. தூமணி மாடத்து… தாமிரபரணி திருநெல்வெலி
  10. நோற்றுச் சுவர்க்கம்… பாலாறு காஞ்சிபுரம்
  11. கற்றுக் கறவை… பாரதபுழா கேரளா
  12. கனைத்து இளம்… வைகை மதுரை
  13. புள்ளின் வாய்… சந்திர புஷ்கரணி ஶ்ரீரங்கம்
  14. உங்கள் புழக்கடை… காவிரி ஶ்ரீரங்கம்
  15. எல்லே இளங்கிளியே!… நம்பி ஆறு திருக்குறுங்குடி
  16. நாயகனாய் நின்று… ராதா குண்ட், ஷ்யாம் குண்ட் கோவர்தன் – பிருந்தாவனம்
  17. அம்பரமே தண்ணீரே… யசோதா குண்ட் நந்தகாவ்
  18. உந்துமத களிற்றன்… அனந்த சரஸ் காஞ்சிபுரம்
  19. குத்து விளக்கெரிய… லலிதா குண்ட் நிதிவனம் – பிருந்தாவனம்
  20. முப்பத்து மூவர்… வேணுகூபம் பண்டீரவனம்
  21. ஏற்ற கலங்கள் இந்திரத்யும்ன சரோவர் ஜகன்னாத புரி
  22. அங்கண்மா ஞாலத்து பத்மதீர்த்தம் திருவனந்தபுரம்
  23. மாரி மலை முழைஞ்சில்… பாவநாசினி அஹோபிலம்
  24. அன்று இவ்வுலகம்… சந்திரபாகா பண்டரிபுரம்
  25. ஒருத்தி மகனாய்… கோமதி துவாரகா
  26. மாலே மணிவண்ணா!… சரயு அயோத்தி
  27. கூடாரை வெல்லும்… ஸ்வாமி புஷ்கரணி திருமலை திருப்பதி
  28. கறவைகள் பின்சென்று… ஹரித்ரா நதி மன்னார்குடி
  29. சிற்றம் சிறுகாலே… சக்ர தீர்த்தம் நைமிசாரண்யம்
  30. வங்கக்கடல் கடைந்த… திருமுக்குளம் ஶ்ரீவில்லிபுத்தூர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*