காய்கறி பொடி
உளுத்தம் பருப்பு – 5 ஸ்பூன் அளவு
கடலைப் பருப்பு – 5ஸ்பூன் அளவு
தனியா – 4 ஸ்பூன் அளவு
சீரகம் – 1/2 ஸ்பூன் அளவு
காய்ந்த மிளகாய் – 10
இவற்றை வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, வெண்டைக்காய், கத்திரிக்காய், கோவைக்காய், வாழைக்காய் போன்ற எந்த வகை காய் செய்யும் போதும் இப்பொடியையும், 1/2 ஸ்பூன் அளவு மிளகாய்ப் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கினால் அருமையான இருக்கும்.
Leave a Reply