சின்ன சின்ன பதம் வைத்து…

சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா (2)

வண்ண வண்ண உடை உடுத்தி கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா

மல்லிகை முல்லை மலராலே அர்ச்சனை செய்வோம் நீ வா வா
மல்லிகை முல்லை மலராலே அர்ச்சனை செய்வோம் வா வா வா

மாதவனே ஆதவனே யாதவனே நீ வா வா வா (2)

சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா

திரௌபதி மானம் காத்தவனே தீனஸரண்யா வா வா வா(2)

காலமெல்லாம் உன் அருளை வேண்டுகிறோம் நீ வா வா வா(2)
வேண்டுகிறோம் நீ வா வா வா

சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா

கண்ணில் தெரியும் காட்சியெல்லாம் கமலக்கண்ணா உன் தோற்றம் (2)
கண்ணழகா மணிவண்ணா கண்ணா நீ வா வா வா (2)

சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா……

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*