கஜமுகனை நீ அனுதினமும்….

28/04/2023 Sujatha Kameswaran 0

கஜமுகனை நீ அனுதினமும்நிஜபக்தியுடன் துதி செய்திடுவாம்ஸ்ரீ கஜமுகனை…..அபஜயம் தனையே போக்கிடுவோம்கணபதியே என போற்றிடுவோம் (ஸ்ரீ கஜமுகனை…). அருகம்புல்லையும் எருக்கம் பூவையும்எடுத்து மாலையாய் தொடுத்தணிவிப்போம்கரும்பும் கனிபல படைத்திடுவோம் (2)கணபதியே என போற்றிடுவோம். (ஸ்ரீ கஜமுகனை….)

பக்திப் பாடல்கள் – கணேஷ சரணம்…

20/04/2023 Sujatha Kameswaran 0

கணேஷ சரணம் சரணம் கணேஷா மூஷிக வாஹன சரணம் கணேஷா மோதக ஹஸ்தா சரணம் கணேஷா சாமர கர்ணா சரணம் கணேஷா விளம்பித சூத்ரா சரணம் கணேஷா வாமன ரூபா சரணம் கணேஷா மகேஷ்வர புத்ரா சரணம் கணேஷா விக்ன வினாயக சரணம் கணேஷா பாத நமஸ்தே சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா…

ஆசாரக் கோவை

19/04/2023 Sujatha Kameswaran 0

ஆசாரக்கோவை என்னும் இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுல் ஒன்றாகும். இந்நூலில் ஆசிரியர் வண்கயத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த பெருவாயின் முள்ளியார். இந்த நூலின் மூலநூல் ‘ஆரிடம்’ என்னும் வடமொழி நூலாகும். இதில் உள்ள ஆசாரங்கள் ‘சுக்ர ஸ்மிருதி’ எனும் நூலில் உள்ளவை ஆகும். நல்லொழுக்கம் ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள் ஒருமனதோடு செய்யவேண்டியவை விடியற்காலையில் செய்யவேண்டியவை எச்சிலுடன் தொடக்கூடாதவை காணக்கூடாதவை நால்வகை எச்சில் எச்சிலுடன் செய்யக்கூடாதவை காலை மற்றும் மாலையில் கடவுளை […]