பிரதோஷ வகைகள்

சிவபெருமானை வழிபடுவதற்கு பிரதோஷம் காலம் மிகச்சிறப்பானதாகக் கருதப்படுகிறது. 20 வகையான பிரதோஷங்கள் உள்ளன.

1. தினசரிப் பிரதோஷம்

2. பக்ஷப் பிரதோஷம்

3. மாசப் பிரதோஷம்

4. நக்ஷத்திரப் பிரதோஷம்

5. பூரணப் பிரதோஷம்

6. திவ்யப் பிரதோஷம்

7. தீபப் பிரதோஷம்

8. அபயப் பிரதோஷம் / சப்தரிஷிப் பிரதோஷம்

9. மகாப் பிரதோஷம்

10. உத்தம மகாப் பிரதோஷம்

11. ஏகாக்ஷரப் பிரதோஷம்

12. அர்த்தநாரிப் பிரதோஷம்

13. திரிகரணப் பிரதோஷம்

14. பிரம்மப் பிரதோஷம்

15. அக்ஷரப் பிரதோஷம்

16. கந்தப் பிரதோஷம்

17. சட்ஜப் பிரபாப் பிரதோஷம்

18. அஷ்டதிக் பிரதோஷம்

19. நவக்கிரஹப் பிரதோஷம்

20. துத்தப் பிரதோஷம்


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*