மொழியை நன்கு கற்று அறிந்துகொள்ள சில எளிய வழிகள் உள்ளன. அவை,
- எழுத்துக்களையும், வார்த்தைகளையும், வாக்கியங்களையும் இலக்கண விதிமுறைகளோடு கற்று அறிதல்.
- கற்க விரும்பும் மொழியிலேயே யோசிக்கவேண்டும். பேசவேண்டும்.
- கற்க விரும்பும் மொழியில் உள்ள செய்தித்தாள்களையும், வார மாதப் பத்திரிக்கைகளையும், புத்தகங்களையும் படிக்கவேண்டும்.
- கற்க விரும்பும் மொழியில் உள்ளப்படங்களை – சினிமாக்களை துணை விளக்கத்துடன் – துணை உரையுடன் (subtitle) பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.
- கற்க விரும்பும் மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் பேசுவதன் மூலம் நன்றாக அம்மொழியில் புலமை அடையலாம்.
Leave a Reply