பஜகோவிந்தம் – 21

30/04/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 21 பாவங்களின் தண்டனைகளிலிருந்து விடுதலை: பகவத்கீதா கிஞ்சிததீதாகங்கா ஜல லவ கணிகா பீதா|ஸக்ருதபி யேந முராரி ஸமர்ச்சாக்ரியதே தஸ்ய யமேந ந சர்ச்சா|| பதவுரை:பகவத்கீதா – பகவத் கீதையானதுகிஞ்சித் – கொஞ்சமாவதுஅதீதா – கற்கப்பட்டதோகங்கா ஜல லவ கணிகா – கங்கை நீரின் ஒரு துளியாவதுபீதா – பருகப்பட்டதோஸ்க்ருத் அபி – ஒரு முறையாவதுஏன – எவனாலேமுராரி ஸ்மர்ச்சா – விஷ்ணு பூஜைக்ரியதே – செய்யப்படுகிறதோதஸ்ய – […]

ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள சிறந்த எளிய வழிகள்

14/04/2021 Sujatha Kameswaran 0

மொழியை நன்கு கற்று அறிந்துகொள்ள சில எளிய வழிகள் உள்ளன. அவை, எழுத்துக்களையும், வார்த்தைகளையும், வாக்கியங்களையும் இலக்கண விதிமுறைகளோடு கற்று அறிதல். கற்க விரும்பும் மொழியிலேயே யோசிக்கவேண்டும். பேசவேண்டும். கற்க விரும்பும் மொழியில் உள்ள செய்தித்தாள்களையும், வார மாதப் பத்திரிக்கைகளையும், புத்தகங்களையும் படிக்கவேண்டும். கற்க விரும்பும் மொழியில் உள்ளப்படங்களை – சினிமாக்களை துணை விளக்கத்துடன் – துணை உரையுடன் (subtitle) பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும். கற்க விரும்பும் மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் […]