உயரத்தில் மட்டுமல்லாமல் வகைகளிலும் நீண்டதாக இருக்கிறது பனைமரம்.
பனைமர வகைகள்:
1. ஆண் பனை
2. பெண் பனை
3. குமுதிப்பனை
4. ஈழப்பனை
5. தாளிப்பனை
6. கூந்தப்பனை
7. கிச்சிலிப்பனை
8. சீமைப்பனை
9. இடுக்குப்பனை
10. காந்தம் பனை
11. சீமைப்பனை
12. திப்பிலிப்பனை
13. குடைப்பனை
14. கூறைப்பனை
15. இளம்பனை
16. சாற்றுப்பனை
17. ஆதம்பனை
18. தாதம்பனை
19. உடலற்பனை
20. குண்டுப்பனை
21. சீனப்பனை
22. சனம்பனை
23. அலகுப்பனை
24. கதலிப்பனை
25. வாதப்பனை
26. பாக்குப்பனை
27. கொண்டைப்பனை
28. வலியப்பனை
29. அலாம்பனை
30. ஏசறுப்பனை
31. காட்டுப்பனை
32. ஈரம்பனை
33. ஏரிலைப்பனை
34. நிலப்பனை
பனைமரத்தின் பயன்கள்:
விவசாயத்திற்கானப் பொருட்கள்
1. கிணற்றுப்பட்டை
2. எரு
3. துலா
கட்டிடப்பொருட்கள்
1. தளபாடங்கள்
2. பனம் விதை
3. எரிபொருள்
அலங்காரப்பொருட்கள்
1. பனம் மட்டை
2. வேலியடைத்தல்
3. நார்ப்பொருட்கள்
4. தட்டிகள்
கிணற்றுப்பட்டை
1. எரு
2. துலா
வீட்டுப்பயன்பாட்டுப்பொருட்கள்
1. பனையோலை
2. நீற்றுப்பெட்டி
3. கடகம்
4. பனைப்பாய்
5. கூரை
6. வேலி
7. பாயின் பின்னல்
8. பனையோலைப்பெட்டி
9. கூடை
10. முறம்
உணவுப்பொருட்கள்
1. நுங்கு
2. பனம்பழம்
3. பனாட்டு
4. பாணிப்பனாட்டு
5. பனங்காய்
6. சில்லுகருப்பட்டி
7. வினாகிரி
8. பதநீர்
9. பனைவெல்லம்
10. பனங்கருப்பட்டி
11. பனஞ்சீனி
12. பனங்கிழங்கு
13. ஒடியல் புட்டு
14. புழுக்கொடியல்
15. பனங்கற்கண்டு
16. ஒடியல்
17. ஒடியல் கூழ்
18. பனங்கிழங்கு சத்துமாவு
19. பனைகுருத்து
20. ஒடியல் கூழ்
உணவல்லாதப்பொருட்கள்
1. பனை ஓலைச்சுவடி
2. பனை ஓலைத் தொப்பி
3. குருத்தோலை
மரவகைகளில் சிறிதளவே நிழல் தருவதாக பனைமரம் அமைந்தாலும், மேற்கண்டவாறு பெரும் பயனுள்ளதாய் திகழ்கின்றது.
இயற்கை என்றென்றும் மகத்துவமானது.
Leave a Reply