ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அமைப்பு இருக்கும். பெரும்பாலும் புராதன கோயில்களின் அமைப்பு ஒரே விதத்திலேயே அமையும். ஆகம விதிகளின்படி கோயிலை நிர்மாணித்திருப்பர்.
கோயிலுக்கு அதிலுள்ள பல விஷயங்கள் அழகு சேர்த்தாலும், கோயிலின் மண்டபங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு மண்டபமும் ஒவ்வொரு நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும்.
அவற்றைப்பற்றி சுருக்கமாகக் காண்போம்;
1. அர்த்த மண்டபம்
2. மஹா மண்டபம்
3. நிருத்த மண்டபம்
4. பதினாறுகால் மண்டபம்
5. நூற்றுக்கால் (அ) ஆயிரங்கால் மண்டபம்
6. சோபான மண்டபம்
7. முக மண்டபம்
8. வாத்திய மண்டபம்
9. கேய மண்டபம்
10. ஸ்நபன மண்டபம்
11. யாக மண்டபம்
12. கோபுரத்துவார சாலா மண்டபம்
13. பூஜை மண்டபம்
14. ஆஸ்தான மண்டபம்
15. புஷ்ப மண்டபம்
16. விஜய மண்டபம்
17. சூர்ண மண்டபம்
18. சுற்று மண்டபம்
19. உத்யான மண்டபம்
20. வல்லி மண்டபம்
21. தேர் மண்டபம்
22. தீக்ஷை மண்டபம்
23. தமிழாகம மண்டபம்
24. முரசு மண்டபம்
25. தமிழ் வேதப்பயிற்சி மண்டபம்
26. உபசார மண்டபம்
27. வசந்த மண்டபம்
28. ஆபரண மண்டபம்
29. அலங்கார மண்டபம்
30. நறுமணக்கலவை மண்டபம்
31. கந்த மண்டபம்
32. நீராழி மண்டபம்
33. வீணா மண்டபம்
34. புராண விரிவுரை மண்டபம்
35. மஞ்சன மண்டபம்
36. கொடியேற்ற மண்டபம்
என பல வகை மண்டபங்களை கோயில்களில் காணலாம்.
Leave a Reply