கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

90. ஒத்த இடத்து நித்திரை செய்.

மேடு பள்ளம் ஏதும் இல்லாத சமதள இடத்தில் உறங்கவேண்டும்.

91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

அறம் கூறும் நூல்களைப் படித்தறியாதவர்களிடம் நல்ல சிந்தனை, ஒழுக்கமான செயல்கள் இருக்காது.

2 Comments on கொன்றை வேந்தன்

  1. உண்மை. ஒத்த இடம் என்பதை மனதிற்கு ஒத்த இடம் என்று கொள்ளலாமா? மற்றும் சமதளமான வெவ்வேறு இடமல்லாமல் ஒரே இடம் என்று கொள்ளலாமா?

    • இரண்டுமே தகும். உடலிற்கு சமதளமும், மனத்திற்கு, அதற்கு ஒத்துப்போகும் தளமும் எனக்கொள்ளலாம்.

      பதிளலிக்கச் சற்று காலதாமதமாகினும், காத்திருந்ததற்கு நன்றி.

      கருத்திற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published.


*