கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

54. நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை.

மனதில் மறைத்து வைக்கின்ற தீய எண்ணங்களைத் தவிர வேறு பெரிய வஞ்சம் ஏதுவுமில்லை.

55. நேரா நோன்பு சீராகாது.

மனதை சரியான முறையில் அடக்கி வைக்காமல் மேற்கொள்கின்ற விரதத்தால் சிறப்பு கிடையாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*