திருக்குறள்

திருக்குறள்

குறள் – 35.

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம் (1-4-5)

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைத் தவிர்த்து வாழ்வதே அறமாகும்.

Azhukkaa ravaaveguli innaachchol naangum
izhukkaa iyandra dharam.

That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*