திருக்குறள்

திருக்குறள்

குறள் – 34.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற(1-4-4)

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். இது ஒருவகை அறம் ஆகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

Manaththukkan maasilan aadhal anaitharan
aagula neera pira

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*