திருக்குறள்
பால் : அறத்துப்பால்
Section : Virtue
அதிகாரம்: அறன் வலியுறுத்தல் – 4
Division : Assertion of the Strength of Virtue – 4
இயல் : பாயிரவியல்
Chapter : Prologue – 1
குறள் – 31.
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு (1-4-1)
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு ஒன்றும் இல்லை.
Sirappeenum selvamum eenum araththinooungu
aakkam evano uyirkku
Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?
Leave a Reply