April 2016
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணையும் எழுத்தையும் மூலமாகக் கொண்டு எண்ணியவற்றை வெளிப்படுத்த மொழிகள் பல அமைத்து எண்ணற்ற ஊர்களை இதனடிப்படையில் பிரித்தாலும் எண்ணிலடங்கா மக்கள் அவற்றில் வாழ்ந்தாலும் – அவர்தம் எண்ணங்கள் எல்லாம் சகமனிதர் என்பதில் இணைவதே ‘மனிதம்’. எண்ணங்கள் வண்ணங்கள் எண்ணங்கள் என்பது நமது உள்ளக்கருத்தையும், வண்ணங்கள் என்பது அவற்றைச்சுற்றி அமையும் நம் வாழ்க்கைமுறையையும் உணர்த்தும். எண்ணங்களில் பலபரிமாணங்கள்: நாம் ஒன்றைப்பற்றி எண்ணும்போது, அது பிரிதொரு காரணத்தினால் மற்றொன்றைப் பற்றி எண்ணத்தூண்டுகிறது. […]
திருக்குறள்
திருக்குறள் மூன்று பிரிவுகள் (Three divisions) 1. அறத்துப்பால் (Moralities Division) 38 அதிகாரங்கள் (38 chapters) 2. பொருள் பால் (Economics Division) 70 அதிகாரங்கள் (70 chapters) 3. இன்பத்துப்பால் (Love-making Division) 25 அதிகாரங்கள் (25 chapters) ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள் (10 couplets per chapter) எழுதியவர் திருவள்ளுவர் (Author Thiruvalluvar) ——————– 1. அறத்துப்பால் (Moralities Division) 38 அதிகாரங்கள் (38 […]