April 2016
திருக்குறள்
திருக்குறள் குறள் – 4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (1-1-4) Venduthal vendaamai ilaanadi seirnthaarkku Yandum idumbai ila விருப்பு, வெறுப்பு இல்லாத் இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை. To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.
எண்ணங்கள் வண்ணங்கள்
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் நம்பிக்கை: உலக மக்கள் நிம்மதியுடன் வாழ ஆதாரம் நம்பிக்கை. நம்மேல் நாம் வைக்கும் நம்பிக்கை, நம்மை உயர்த்தும். பிறர்மேல் நாம் வைக்கும் நம்பிகை நம் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்தும், பிறர் நம் மேல் வைக்கும் நம்பிக்கை நம்மை மேலும் முன்னேற்றுவதுடன், அவர்களுடனான உறவுமுறையை மேலும் சிறப்பானதாக மாற்றும். பொதுவாக நாம் எதைப்பார்க்கிறோமோ, அதை நம்புவதில்லை. எதை நம்புகிறோமோ, […]
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவை எண்ணவேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்தநல் அறிவு வேண்டும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (1-1-3) Malarmisai yeginaan maanadi serndhar Nilamisai needuvaazh vaar (1-1-3) மனமாகிய பூவின் மீது அமர்ந்திருக்கும் கடவுளின் திருவடிகளை வணங்குபவர்கள், உலகில் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். Our heart is like a flower. God is seated on that flower. Those who worship His Holy Feet, live […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் (1-1-6) Porivaayil ainthaviththaan poitheer ozukka Nerinintraar needuvaazh vaar ஐம்பொறிகளின் வழியாகப் பிறக்கும் ஆசைகளையும் விட்டு இறைவனிடம், பொய்யற்ற ஒழுக்க நெறியில் நிற்பவர், நெடுநாள் நிலைபெற்று வாழ்வர். Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desire […]
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணையும் எழுத்தையும் தந்தைதாயாய் கொண்டு பிறந்த மொழி எனும் குழந்தை, பெற்றோரை சிறப்பித்தது, ஊரை சிறப்பித்தது, […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஆர் எனின். (1-1-2) Katrtrathanaal aaya payanenkol vaalarivan Natraal thozhaar yenin (1-1-2) கல்விக்கடலான கடவுளின் திருவடிகளை வணங்க வேண்டும். வணங்காவிட்டால் நாம் கற்கும் கல்வியால் பயன் இல்லை. We students, should worship the Holy Feet of God, who is the ocean of knowledge. Otherwise, our education will […]