ஆத்திசூடி

14/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 56. தானமது விரும்பு                                  – பிறர்க்கு உதவவேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ளவேண்டும். 57. திருமாலுக்கு அடிமை செய்             – காக்கும் கடவுளான திருமாலுக்கு அடிமைபோல செயல்புரியவேண்டும். 58. தீவினை அகற்று                   […]

எண்ணங்கள் வண்ணங்கள்

13/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணம் செயலாகின்றது; செயல் பழக்கம் ஆகின்றது; பழக்கம் நடத்தை ஆகின்றது; நடத்தை வாழ்க்கைமுறை ஆகின்றது.                                          *எண்ணமே வாழ்வாகின்றது* எண்ணங்கள் வண்ணங்கள் வாய்ப்புகளும் வசதிகளும்: ஒவ்வொரு பெரிய செயலிலும்  நம்மை நாம் ஈடுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் பல உள்ளன. அவற்றை கண்டுணர்ந்து அவற்றைப்பயன்படுத்திக் கொள்வது நமது […]

ஆத்திசூடி

13/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 51. சேரிடம் அறிந்து சேர்            – சேரத் தகுந்தவர்களை ஆராய்ந்து அறிந்து அவர்களோடு சேர்வாயாக. 52. சையெனத் திரியேல்            – பிறர் சை(சீ) என்று இழிவாகச் சொல்லும்படி, நடந்துக் கொள்ளக்கூடாது. 53. சொற்சோர்வு படேல்            – பிறரைத் தளர்ச்சியடையச் செய்யும் வார்த்தைகளைப் பேசாதே. 54. சோம்பித் திரியேல்               – […]

திருக்குறள் – Thirukkural

13/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் Thirukkural 2. வான்சிறப்பு The goodness of rain குறள் – 11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (1-2-1) Vaan nintru ulagam vazhangi varudhalaal thaan amizhdham yentru unaral maatru உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மழைதான் வாழவைக்கிறது. எனவே தான், மழை என்பது, மனிதர்களின் நல்வாழ்விற்கு மருந்தான அமிழ்தம் என்கிறோம். The world exists because of regular […]

திருக்குறள்

12/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். (1-1-10) Piravip perunkadal neendhuvar neendhaar iraivan adiseiraa dhaar. இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர். மற்றவர் கடக்க இயலாதவராவர். None can swim the great ocean of births but those who are united to the feet of God.

எண்ணங்கள் வண்ணங்கள்

12/04/2016 Sujatha Kameswaran 0

எல்லா உயிரும் இன்பமெய்துக, எல்லா உடலும் நோய்தீர்க, எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க. -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் ஆரோக்கியமும் செயல்பாடும்: மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் உடல் ஆரோக்கியமும் பெரும்பங்கு வகிக்கிறது. மனசோர்வு எவ்வாறு நம் எண்ணங்களை பாதிக்குமோ, அதேபோல் உடல் சோர்வும் பாதிக்கும். வெற்றிக்கான சிறப்பம்சம் மனம் உடல் இரண்டையும் சார்ந்துள்ளது. உடல் சார்ந்த உற்சாகம் ஒரு பகுதியையும், மனம் சார்ந்த உற்சாகம் பெரும் பகுதியையும் வகித்தால், செயலில் வெற்றி நிச்சயம். […]

ஆத்திசூடி

12/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 46. சித்திரம் பேசேல்                 – பொய்யை அழகுபடுத்தி உண்மைபோல் பேசக்கூடாது. 47. சீர்மை மறவேல்                  – சிறப்பைத் தரும் செயல்களை மறந்துவிடாதே. 48. சுளிக்கச் சொல்லேல்       – பிறர் முகம் சுளிக்கும்படியான சொற்களைப் பேசாதே. 49. சூது விரும்பேல்                   – […]

திருக்குறள்

11/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. (1-1-9) Kolil poriyin kunamilavei yenkunaththaan thaalai vanangaath thalai. தயையுள்ள இனிய குணங்களையுடைய இறைவனின் அடிகளை வணங்காத தலைகள், புலன் உணர்வற்ற பொறிகள் போலப் பயனற்றவையாகும். The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as […]

எண்ணங்கள் வண்ணங்கள்

11/04/2016 Sujatha Kameswaran 0

மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும். – மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் உறவுகளின் ஒத்துழைப்பு: நம்மைப்பற்றி அறிந்தவர்களும், நமது நலனில் பெரிதும் அக்கறையுள்ளவர்களுமானவர்கள் நமது உறவினர்கள். நம் முன்னேற்றத்தில் அவர்களது பங்கும் உண்டு. நமது செயல்பாடுகளுக்கான அங்கீகாரம் முதலில் நமது வீடுகளிலிருந்தே பெறவேண்டியனவாக உள்ளன. வீட்டு மனிதர்களுடனான உறவுமுறை மட்டுமல்லாமல், வெளிமனிதர்களான, நாம் பணிபுரியும் இடம், அப்பணியின் காரணமாக சந்திக்கும் நபர்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் என அனைவருக்கும் […]

ஆத்திசூடி

11/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 41.  கொள்ளை விரும்பேல்    – பிறர் பொருளைத் திருட ஆசைப்படாதிருக்கவேண்டும்.                          42. கோதாட்டு ஒழி                    – துன்பத்தில் முடியும் விளையாட்டுக்களை விலக்கவும். 43. கௌவை அகற்று               – பிறரைப் பழிக்கும் சொற்களையோ, செயல்களையோ  விலக்கவேண்டும். […]

1 4 5 6 7 8 9