கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிகவும் சிறந்த செயலாகும்.

3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.

அறம் சார்ந்த நல்ல குடும்பவாழ்க்கை இவ்வுலகில் இல்லையெனில், பிற நல்ல அறங்கள் ஏதும் இருக்காது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*