திருக்குறள்
பால்: அறத்துப்பால் Section:Virtue
அதிகாரம்: நீத்தார் பெருமை
Chapter: The Greatness of Ascetics
இயல்: பாயிரவியல் ChapterGroup:Prologue
குறள் – 21.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு (1-3-1)
Ozhukkaththu neeththaar perumai vizhuppaththu
ventum panuval thunivu
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire
Leave a Reply