ஆத்திசூடி

ஆத்திசூடி

106. வேண்டி வினை செயேல்   – எதையும் எதிர்பார்த்து பிறர்க்கு உதவி செய்யவேண்டாம்.
107. வைகறைத் துயில் எழு       – அதிகாலையில் உறக்கம் விட்டு எழுந்துவிடுவது நல்லது.
108. ஒன்னாரைத் தேறேல்          – பகைவர்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைக்காதே.
109. ஓரம் சொல்லேல்                   – நடுவு நிலைமை தவறி ஒருபக்கம் விஷயம் மட்டும் கேட்டுக்கொண்டு பேசக்கூடாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*