திருக்குறள்
குறள் – 19.
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்(1-2-9)
Thaanam thavamirandum thangaa viyanulakam
vaanam vazhangaa dhenin
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world
Leave a Reply