ஆத்திசூடி

ஆத்திசூடி

96. மை விழியார் மனை அகல்     – விலைமாதர் வீட்டிற்குப் போகக்கூடாது.
97. மொழிவது அறமொழி               – சொல்வதை, பிறர் சந்தேகங்கள் தீரும்படி விளக்கமாகக் கூறவேண்டும்.
98. மோகத்தை முனி                         – வீண் ஆசைகளை வெறுத்து விலகவும்.
99. வல்லமை பேசேல்                      – நம் வீரதீரத்தை நாமே புகழ்ந்து பேசக்கூடாது.
100. வாது முற்கூறேல்                      – நாமாக யாரையும் வாதத்திற்கு அழைக்கக்கூடாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*