ஆத்திசூடி

ஆத்திசூடி

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்     – நம்மைப் பெருமைப்படுத்துபவரை நாமும் பெருமைப்படுத்தவேண்டும்.
82. பூமி திருத்தி உண்                          – நிலத்தைப் பண்படுத்தி, பயிர் செய்து உண்டு வாழவேண்டும்.
83. பெரியாரைத் துணை கொள்    – அறிவுடைய பெரியோர்களைத் துணையாகக் கொண்டு வாழவேண்டும்.
84. பேதைமை அகற்று                       – அறியாமையை விலக்கிக்கொள்ளவேண்டும்.
85. பையலோடு இணங்கேல்          – சிறுமை குணம் கொண்டவர்களோடு சேராதே.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*