திருக்குறள் – Thirukkural

திருக்குறள்
Thirukkural

2. வான்சிறப்பு
The goodness of rain

குறள் – 11.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (1-2-1)

Vaan nintru ulagam vazhangi varudhalaal
thaan amizhdham yentru unaral maatru

உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மழைதான் வாழவைக்கிறது. எனவே தான், மழை என்பது, மனிதர்களின் நல்வாழ்விற்கு மருந்தான அமிழ்தம் என்கிறோம்.

The world exists because of regular rain. Therefore, we consider it as
if it is the life-saving ambrosia.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*