ஆத்திசூடி

ஆத்திசூடி

46. சித்திரம் பேசேல்                 – பொய்யை அழகுபடுத்தி உண்மைபோல் பேசக்கூடாது.
47. சீர்மை மறவேல்                  – சிறப்பைத் தரும் செயல்களை மறந்துவிடாதே.
48. சுளிக்கச் சொல்லேல்       – பிறர் முகம் சுளிக்கும்படியான சொற்களைப் பேசாதே.
49. சூது விரும்பேல்                   – பொருளை அழிக்கும் சூதாட்டத்தை ஒருபோதும் விரும்பாதே.
50. செய்வன திருந்தச் செய்  – செய்ய வேண்டிய காரியங்களை, சிறப்பாகச் செய்யவேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*