திருக்குறள்

திருக்குறள்

குறள் – 8.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (1-1-8)

Aravazhi andhanan thaalseirnthaark kallaal
piravaazhi neendhal aridhu.

அறக்கடவுளாகவும் அருளாளனாகவும் விளங்கும்
இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு
அல்லாமல் மற்றவர்க்குப் பிறவிக் கடலைக் கடத்தல் இயலாது.

None van swim the sea of vice. But those who are united to the feet of that
gracious being who is a sea of virtue.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*