ஆத்திசூடி
21. நன்றி மறவேல் – பிறர் செய்த உதவியை எப்போதும் மறவாமல் இருப்பாயாக
22. பருவத்தே பயிர்செய் – தகுந்த காலத்தை அறிந்து, அதை வீணாக்காமல் செயல்களைச்
செய்யவேண்டும்.
23. மண் பறித்து உண்ணேல் – பிறரது நிலத்தை(சொத்தை) ஏமாற்றி அபகரித்து, நாம் வாழக்கூடாது.
24. இயல்பு அலாதன செயேல் – நற்பழக்கங்கள் அல்லாத செயல்களைச் செய்யாது இருக்கவேண்டும்.
25. அரவம் ஆடேல் – பாம்புகளுடன் விளையாடக்கூடாது.
Leave a Reply