திருக்குறள்

திருக்குறள்

குறள் – 4.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (1-1-4)
Venduthal vendaamai ilaanadi seirnthaarkku
Yandum idumbai ila
விருப்பு, வெறுப்பு இல்லாத் இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*